இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Categories