Categories
மாநில செய்திகள்

“திராவிடம் ஒரு இனமே இல்லை”…. இதுதான் பண்டைய வரலாறு!….. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் ஒரு இனமே இல்லை என்று பேசியிருக்கிறார்.

ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகும் திராவிட இனம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது

“திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடபகுதி, வட பகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும் ,தெற்கில் இருப்பவர் வட பகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக நடப்பதே” என்று அவர் பேசினார்.

Categories

Tech |