Categories
வேலைவாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்…. கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேரடி நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Trichy Animal Husbandry Department

பதவி பெயர்: Assistant

நேர்காணல் தேதி: 11.04.2022 – 23.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tiruchirappalli.nic.in

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/04/2022040699.pdf

Categories

Tech |