திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண உயர்வு 2023 ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டது இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
Categories