Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் காத்திருக்க வேண்டாம்…. டிசம்பர் முதல் புதிய சட்டம்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும்.

அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும். இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை அந்த நேரத்தில் தரிசிக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும்.

Categories

Tech |