திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
Categories