Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. நாளை சிறப்பு தரிசன முன்பதிவு….. உடனே முந்துங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனம் முன்பதிவு நாளை தொடங்குகிறது. பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரமோற்சவம் நடைபெறும் செப்டம்பர் 27 முதல் 9 நாட்களுக்கு இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சிறப்பு தரிசனம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |