Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பரபரப்பு : ஜாதிப் பெயரை கேட்ட காவலர்….. ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாத நபரிடம் காவலர் காசிராஜன் என்பவர் ஜாதி பெயரை கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்த இளைஞரிடம் சென்று ஜாதி பெயரை கேட்பதை அங்கிருந்தோர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி,

உயரதிகாரிகள் பார்வைக்கு செல்ல, அவர்கள் காவலரான காசிராஜனை  ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என எஸ்பி திஷாமிட்டல் உறுதியளித்துள்ளார். 

Categories

Tech |