ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories