Categories
சினிமா தமிழ் சினிமா

“திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டராக பிரபல நடிகரின் மகன் பதவியேற்பு”….. யார் தெரியுமா….????

திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பிரபல நடிகரின் மகன் பதவியேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற சப் கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் துணை ஆட்சியராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார் இவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |