தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தையை பெற்ற பிரபல சினிமா நடிகைகள் இவர்கள் தான்.
ஸ்ரீதேவி:
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி மிதுன் என்ற நடிகரை திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் உடன் டேட்டிங் சென்றதில் தான் கர்ப்பமாக இருப்பதை தைரியமாக தெரிவித்து போனி கபூரை திருமணம் செய்து பின்னர் குழந்தை பெற்றுள்ளார்.
சரிகா:
நடிகை சரிகாவுக்கு நடிகர் கமல்ஹாசனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் சரிகா கர்ப்பமாகி பெற்றெடுத்த குழந்தை தான் நடிகை சுருதிஹாசன். அதன் பின்னர் கமலஹாசனை திருமணம் செய்துகொண்டு அக்ஷரா ஹாசன் பிறந்துள்ளார்.
டுவிங்கிள் கண்ணா:
பிரபல நடிகை டுவிங்கிள் கன்னா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய்குமார் என்பவரை 2002 ம் வருடம்திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது அதன் பின்னர் தான் தெரிய வந்துள்ளது.
எமி ஜாக்சன்:
நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் பனையடூ என்பவருடன் டேட்டிங் செய்ததில், கர்ப்பமாகி திருமணத்துக்கு முன்னரே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.