Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன்பே பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்….? இப்படி ஒரு போட்டோ…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் 2006 ஆம் வருடம் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மரியான் திரைப்படத்திலும் நடித்தார். பூ திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கர்ப்பம் குறித்து பிரக்னன்சி கிட் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனினும், பார்வதி இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் எந்தவொரு தகவலும் வெளியிட்டதில்லை. இதனால், இது திரைப்பட ப்ரோமோஷனுக்கான பதிவாக இருக்குமோ என்றும் கருதப்படுகிறது.

Categories

Tech |