Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன் லிவ்விங் உறவு…? பரவும் கிசுகிசுப்பு…. உண்மையை சொன்ன கௌதம்பகர்த்தி….!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கெளதம் கார்த்திக்கும், மன்சிமா மோகனும் 3 வருடங்களுக்கு முன்பே லிவ்விங் டூ கெதர் உறவில் இருந்ததாக கிசுகிசுப்பு ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள மஞ்சிமா, கொரோனா ஊரடங்கில் நான் என் வீட்டில் இருந்தேன். அவர் அவரது தாயுடன் இருந்தார். இருவரும் ஒன்றாக வெளியே செல்வதை பார்த்த ஊடகங்கள் அப்படி எழுதிவிட்டன. அது உண்மையில்லை என கூறினார்.

Categories

Tech |