திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் எதெல்லாம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டபடி நடக்கக் கூடாது. கோவிலில் விழுந்து வணங்கும் போது மார்பானது பூமியில் படும்படி கடவுளை வணங்கக் கூடாது. கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்தெற்கே பார்த்து நின்றபடி வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. அப்பா, அம்மா உள்ள ஆண்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது.
கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்ல கூடாது. சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக்கூடாது. துவைக்காத உடைகளை கதவின் மேல் போடக்கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது. சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக்கூடாது. துவைக்காத உடைகளை கதவின் மேல் போடக்கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.