Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் அன்று அம்மா கைபிடித்து போகும் கௌதம் கார்த்திக்…. வெளியான கியூட் புகைப்படம்…..!!!!

நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

 

அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் வரை நடித்து உள்ளார். எனினும் எதுவும் சரியாக ரீச் பெறவில்லை என்பதுதான் உண்மை. நடிகர் கௌதம் கார்த்திக்கின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். தற்போது கௌதம் கார்த்திக் திருமணத்தில் தன் அம்மாவுடன் மணமேடைக்கு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |