Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் ஆகவில்லை…. “மன உளைச்சல்” வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!!

மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர்
மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.
எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |