Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

திருமணம் தாளில்… அச்சிட பட வேண்டிய முக்கியமான வசனம்…!!!

கர்த்தரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (1 நாளாகமம் 16: 34)

கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. (சங்கீதம் 100: 5)

கர்த்தர் உருக்கமும்,  இரக்கமும்,  நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். (சங்கீதம்  103: 8)

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார். (சங்கீதம்  115: 12)

கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். (சங்கீதம் 126: 3)

நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படி நான் உங்கள் பேரில் நினைவுகளை அறிவேன். (எரேமியா 29: 11)

ஒருவரிலொருவர்  அன்பாயிருங்கள் . (யோவான் 15:12)

விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது: இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13 :13)

கர்த்தருக்குள்  சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 4:4)

Categories

Tech |