சின்னத்திரை பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.அதனை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க