Categories
மாநில செய்திகள்

திருமண சான்று நகலுக்கு இணைய வழி சேவை…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வில்லங்க, திருமண சான்று நகலை பெற இணையவழி சேவையை பெற இணைய வழி சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்று பதிவு துறை ஐஜி சிவனருள் தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும். பதிவிட்ட ஆவணங்களை அன்றே திரும்ப வழங்க வேண்டும். இதனால் பொதுமக்கள் மீண்டும் பதிவு அலுவலகத்திற்கு வருவது தவிர்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |