Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தின் 34வது ஆட்சியராக…. காயத்ரி கிருஷ்ணன் பதவியேற்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு வருகிறார். தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஎப்எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ண நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தின் 34 வது ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்கிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களிடம் சென்று சேர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். அவருக்கு திருவாரூர் வர்த்தகர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |