Categories
சினிமா

திரைக்கு முள்வேலி பாதுகாப்பு…. தியேட்டர் நிர்வாகத்தின் முன்னேற்பாடு…. எந்த படத்திற்காக தெரியுமா….?

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள RRR திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் திரையரங்கம் ஒன்றில் மேடைக்கு முன் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

நாளை மறுநாள் வெளியாகவுள்ள RRR திரைப்படத்தை காணவரும் ரசிகர்கள் உற்சாகத்தில் மேடையில் ஏறி, திரைக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |