Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு விலை உயர்கிறது?….. அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாளர் கோழி விலை 350 ரூபாயாக சரிந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.

Categories

Tech |