மதுரையில் தனியார் துணிக்கடையில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அதில் திறப்பு விழா சலுகையாக ஆறு ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதையொட்டி ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.
அதனால் கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் யாரால மானூர் குவிந்ததால் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.