நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை மற்றும் பொது மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Categories