தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் வரும் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதாது தீபாவளி கொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த பின்னர் கூட அமாவாசை வருகிறது. தீபாவளி அன்று புத்தாடைகள் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, லட்சுமி பூஜை செய்வார்கள்.
ஒருவேளை பிற்பகல் நேரத்தில் தீபாவளி வந்தாலும் இறைவழிபாடு அவசியம். சில ஆண்டுகலில் ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்தசி அமாவாசை நாளான சுக்கிலப் பிரதமை ஆகிய நாட்களில் தீபாவளி விமரிசையாக கொண்டாடுப்படும்.
அமாவாசைக்கு முன் தினம் நரக சதுர்தசி தினத்திலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதாவது தீபாவளி கொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த அமாவாசைக்கு முன் தினம் நரக சதுர்தசி தினத்திலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாகும்.