Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. அக்.11 முதல் பட்டாசு விற்பனை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைத்து பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |