Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை… “எல்லையில் அண்டை நாட்டில் வீர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்”…!!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் எல்லையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழுந்துள்ளார். மேலும் அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் புல்பாரியில் எல்லையில் வங்கதேச வீரர்களுக்கும் இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |