தீராத தலைவலியில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தலைவலி என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படும். மற்ற வலிகளை விட தலைவலியே மிகக் கொடுமை. தலையில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் தலைவலி ஏற்படும். அவ்வாறுதலைவலியில் இருந்து விடுபட சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கப் நீரில் இஞ்சி துண்டுகள் இட்டு கொதிக்க விட்டு பின்பு குடிக்க வேண்டும்.
பட்டை சேர்த்து பிளாக் டீ குடித்தால் சைனஸ் தலைவலி நீங்கும்.
டீ காப்பியில் எலுமிச்சை பழச்சாறு விட்டு குடிக்கலாம்.
கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்கலாம்.
கிராம்பு சீரகம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி உடனே நீங்கும்