Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் அவர் சூலுரை சேர்ந்த கார்த்திக் என்பதும், சத்யராஜ் உள்ளிட்ட 2 பேரிடம்  இருந்து  கஞ்சாவை வாங்கியது  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக், சத்யராஜ், பாபிகான்  ஆகிய 3  பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |