காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் 30 முதல் 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எம்பிக்கள், கனிமொழி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற காலநிலை மாற்றம், சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடலில் இந்த கருத்து அந்த அமைப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories