Categories
அரசியல் மாநில செய்திகள்

“துச்சாதனனுக்கே வெற்றி” காயத்ரி ரகுராம் ட்விட்…. யாரை சொல்கிறார்…!!!

பெண் நிர்வாகியை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பாஜக ஒபிசி அணி பொதுச்செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், நடந்ததை மறந்துவிட்டு சுமூகமாக செல்வதாக அவர்கள் அறிவித்தாலும், நடந்தது சரி என்பதுபோல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

கட்சியின் தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு சூர்யா பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.. பரபரப்பைக் கிளப்பிய சூர்யா சம்பவம் வெறும் சஸ்பெண்டோடு முடிந்துபோனதில் அப்செட்டான காயத்ரி ரகுராம், ‘துச்சாதனன் வென்றார்’ என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |