Categories
உலக செய்திகள்

துடிக்க துடிக்க உயிரோடு…. “பாம்பை வேட்டையாடும் தவளை”…. வைரல் வீடியோ…!!

பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |