Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் “தகுதியற்றவர்கள்” …. ஆளுநர்…..!!!!!

தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்தப் பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். அவர்களின் மனுக்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடல் குழு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர்கள் என்று காரணம் கூறி நிராகரித்துள்ளார். மேலும் மீண்டும் புதிதாக தேடல் குழு அமைத்து, விண்ணப்பங்களை பெற்று தகுதியான 3 பெயரை பரிந்துரைந்த பல்கலைக்கழக பதிவாளர் என்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |