தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெற்றது.
அதில் பேசிய ஸ்டாலின், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.