Categories
உலக செய்திகள்

துபாயில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…. உதயநிதி ஸ்டாலின் முக்கிய சந்திப்பு….!!!!

உதயநிதி ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இந்தியாவுக்கு என்று ஒரு அரங்கம் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை பார்வையிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானையும் உதயநிதி சந்தித்துள்ளார்.

Categories

Tech |