Categories
சினிமா

துபாய் போக போறாரா நயன்தாரா…?? காரணம் இதுதான்…!!

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்த மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட இருவரும் ஜோடியாக துபாய்க்கு சென்றார்கள்.துபாயில் எண்ணெய் வியாபாரத்தில் ரூ. 100 கோடி முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறாராம் நயன்தாரா.

அது தொடர்பாக தான் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு துபாய் சென்றாராம்.ரூ. 100 கோடி முதலீடு என்றால் நயன்தாரா விரைவில் துபாயில் செட்டில் ஆகிவிடுவார் போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. நயன்தாரா இருக்கும் இடத்தில் தான் விக்னேஷ் சிவனும் இருப்பார். அதனால் இருவரும் நாட்டை விட்டு வெளியேறி துபாயில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |