மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளா.ர் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
https://youtu.be/fY42L11lKiI