Categories
அரசியல் மாநில செய்திகள்

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி….. நலம் விசாரித்த ஸ்டாலின்….!!!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட துரைமுருகனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Categories

Tech |