Categories
அரசியல் மாநில செய்திகள்

துரை வைகோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக வைகோ மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்த அரசியல் கட்சியை சேர்ந்ந்தவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், துரை வைகோ முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, 10 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த தமிழ்நாடு தற்போது வளரத் தொடங்கியுள்ளது. வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை தான் முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |