துலாம் ராசி அன்பர்களே..! இன்று அதிகாலையிலேயே அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பின் மூலம் நலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் அம்பலமாக ஏற்றமான பலனை எதிர்பார்ப்பது கொஞ்சம் சிரமம் இருக்கும்., என்றாலும் பொருள் தேக்கம் ஏதும் இருக்காது, கவலை வேண்டாம். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் அவதிக்குள்ளாகும். இன்று கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்.
மாணவச் செல்வங்களுக்கு திருப்தியான சூழல் இருக்கும். கல்வியில் முன்னேற்றமும் ஆர்வம் மிகுந்து காணப்படும். கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களை படியுங்கள், தேர்வு முடியும் வரை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்