துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரிடம் கேட்ட உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணியை எளிதாகவே நீங்கள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று மகிழ்ச்சி உங்களுக்கு கூடும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால், அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய எல்லாம் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்