துலாம் ராசி அன்பர்களே..! இன்று உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். தனலாபம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். பிரிந்த தம்பதியினர் இணைந்து மகிழ்வார்கள். எல்லா வகையிலும் மகிழ்ச்சி இருக்கும். அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவை பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தெய்வ பிரார்த்தனை மனதிற்கு நிம்மதியையும், ஆறுதலையும் கொடுக்கும்.
பணம் கொடுக்கும் அரசாங்க மூலம் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். அரசாங்கம் மூலம் ஆதாயமும் கிடைக்கும். இன்று மனைவி சொல்வதை மட்டும் தயவு செய்து கேட்டு நடந்து கொள்வது ரொம்ப நல்லது. அதுமட்டுமில்லாமல் சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச் செல்வது சரியான உணவை எடுத்துக் கொள்வதும் ரொம்ப நல்லது.
என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே கிடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்