Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..எதிலும் கவனம் தேவை..திட்டமிட்டு செயல்படுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று சுக சௌக்கியத்திற்கு  பங்கம் விளையும் நாளாகவே இருக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணங்கள் தாமதப்பட்டு வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று நீங்கள் பெறுவீர்கள். செலவுகள் கூடும். உறவினர்களின் வருகை இருக்கும். யாரிடமும் பேசும் பொழுது நிதானமாகவே பேசுங்கள். எதிலும் கவனமாக கையாளுங்கள். இன்று திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். அது மட்டுமில்லாமல் இன்று அக்கம்பக்கத்தினரிடம்  அன்பை பெறுவீர்கள். இன்று திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். காதல் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே இருக்கும்.

பழைய கடன்கள் அடைபடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை

Categories

Tech |