Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஏற்றம் அடைவீர்…! நினைப்பது நடக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள்.

உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும். இதனால் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்க
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |