Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் விலகி இருங்கள்…மனநிம்மதி குறையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கருத்துவேறுபாடு உள்ளவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். உடல்நலனில் அக்கறை வேண்டும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற  செயற்படுவார்கள்.

பொருளாதார நிலையில் ஓரளவுக்கு தான் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கத்தால் உங்களுக்கு ஆதாயம்இன்று  கிடைக்கும். இன்று காதலர்களுக்கு சின்னச் சின்ன வாக்குவாதங்கள் செல்லும் நாளாகவே இருக்கும், கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தேவையற்ற மனக்கவலை அடைவீர்கள் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அரேபியர்களுக்கும் அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது. காரியங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்,

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |