Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. கவனமுடன் செயல்படுங்கள்.. மனம் அமைதியாக இருக்கும்..!!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டால் இழப்பை கொஞ்சம் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களும் பேசும்போது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று வாகன யோகம் உண்டாகும். மனம் அமைதியாக காணப்படும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திட புத்தியும், பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும் பேச்சின் இனிமே சாதகமாக இருப்பதால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.

கூடுமானவரை வெளியூர் பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். முற்றிலுமாக வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. அலைச்சலை கொஞ்சம் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். செலவு கொஞ்சம் இருக்கும், அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியம் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

Categories

Tech |