Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… சாதிக்கும் துணிச்சல் வரும்… வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சாதிக்கும் துணிச்சல் உங்களுக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் போன்றவை இருக்கும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.

கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் ஓரளவு கிடைக்கப்பெறுவீர்கள். உங்களின் திறமையை நீங்கள் காட்டுவீர்கள். கலை சம்பந்தப்பட்ட வெளியுகத்திற்கு காட்டுவீர்கள் கலை சம்மந்தப்பட்ட துறைகளில் இன்று நல்ல பெயரும் நல்ல உயர்வும் பெறமுடியும். கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை சிறப்பான நாளாக தான் இன்று இருக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு உணவை எடுப்பதும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது எப்பொழுதுமே கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது.

கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |