Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்… நிதானமாகவே பேசுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் தயவுசெய்து செய்ய வேண்டாம். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மிதவேகம் பின்பற்றவும். சிறிய அளவில் உங்களுக்கு மனகுழப்பம் கொஞ்சம் வந்து செல்லும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாகவே பேசுங்கள். பிள்ளைகளை அனுசரித்து செல்லுங்கள். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் வம்பு வழக்குகள் அவ்வப்போது வந்து செல்லும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |