Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! மன தைரியம் இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!  செயல்களில் அனைத்து விதத்திலும் வெற்றி கிடைக்கும்.

கூடுதலாக அனைத்து விதத்திலும் நன்மை பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளால் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அனுகூலமான தீர்வு அனைத்து விஷயங்களிலும் ஏற்படும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் நாளாக அமையும். சரியான வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும். வெளிநாடு சென்று பணி புரிவோர் விருப்பம் நிறைவேறும். கடல் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிதாக தொழில்  செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

காதலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் இந்த பிரச்சனை நீங்கும். கல்வியில் மென்மேலும் வெற்றி ஏற்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |