Categories
தேசிய செய்திகள்

தூக்கை தாமதப்படுத்த காயம் ஏற்படுத்திய நிர்பயா குற்றவாளி …..!!

நல்ல உடல்நலத்துடன் கைதி இருந்தால் மட்டுமே தூக்கு நிறைவேற்றப்படும் என்பதால் காயம் ஏற்படுத்தியுள்ளார் வினய். மார்ச் 3ல் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட உள்ள நிலையில் தண்டனையை தாமதப்படுத்த வினய் முயற்சி செய்துள்ளார். திகார் சிறையில் நிர்பயா குற்றவாளி வினய் தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சுவரில் மோதிக்கொண்டதில் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |